பிலிப்பைன்ஸ் விமான விபத்தில் உயிரிழந்த 17 பேரின் உடல்கள் மீட்பு!
தென் பிலிப்பைன்ஸில் இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
85 பேருடன் பயணித்த இராணுவ விமானம் தென் பிலிப்பைன்ஸில் விபத்துக்குள்ளானது.
இதன்போது, 3 விமானிகள், 5 பணிக்குழாமினர் அடங்கலாக 40 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர்களுக்கான முதலுதவி மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Dhoomakethu (மலையாளம்): திரை விமர்சனம்
27 September 2026
காட்சில்லா மைனஸ் ஜீரோ படத்தின் முதல் விமர்சனம்
27 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026