மேலும் 1,010 பேருக்கு கொவிட்
நாட்டில் மேலும் கொவிட் தொற்றுக்கு உள்ளான 1,010 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 263, 805 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
நடிகை அனிகா சுரேந்திரன் அழகிய போட்டோஷூட்
28 April 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026