மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிறைவுகாண் மருத்துவ அதிகாரிகள் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம்!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 'நிறைவுகாண் மருத்துவ அதிகாரிகள் சங்கம்' கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக எமது செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த சங்கத்தின் ஐந்து பிரிவுகள் 7 கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.
தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிர்வாக பணிமனைக்கு முன்னால் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Runner: திரை விமர்சனம்
26 September 2026
தமிழ்நாட்டில் இறுதியாக சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
26 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026