கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,102 பேர் அடையாளம்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,102 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 262,074ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,701 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 229,541 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
பாடகி தீ-யின் புதிய இசை ஆல்பம்
26 April 2026
மே மாதத்தில் ‘சேயோன்’ படப்பிடிப்பு தொடக்கம்
26 April 2026
சூரியின் ‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவு
26 April 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026