ஒழுக்கமற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை
ஒழுக்கமற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நெலுவ பகுதியில் பதிவான சம்பவம் உட்பட காவல்துறை அதிகாரிகள் மீது கடந்த இரண்டு தினங்களாக பதிவான முறைப்பாட்டு சம்பவங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Runner: திரை விமர்சனம்
26 September 2026
தமிழ்நாட்டில் இறுதியாக சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
26 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026