நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 3,000ஐக் கடந்தது!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3,030 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய, இலங்கையில் கொவிட் தொற்றால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 3,000ஐக் கடந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 24 பெண்களும் 21 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

சினிமா செய்திகள்
Runner: திரை விமர்சனம்
26 September 2026
தமிழ்நாட்டில் இறுதியாக சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
26 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026