அதிக விலைக்கு அரிசி விற்றால் 100,000 ரூபா அபராதம்!
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்கும் வர்த்தகர்களுக்கு 100,000 ரூபா அபராதம் விதிக்க நேற்று(28) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது 2,500 ரூபா அபாராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையிலேயே இந்த புதிய அபராத தொகை தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் அரிசி விலை தொடர்ந்து அதிகரிப்பதைக் கருத்திற் கொண்டு விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக அபராதத்தை அதிகரிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
சினிமா செய்திகள்
Runner: திரை விமர்சனம்
26 September 2026
தமிழ்நாட்டில் இறுதியாக சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
26 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026