தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 455 பேர் கைது!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 455 பேர் கைது!

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 455 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் நாட்டில் இதுவரை 45,099 பேர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.