அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்டோருக்கு பைசர் மற்றும் மொடர்னாவை 2ஆம் செலுத்துகையாக வழங்க தீர்மானம்!

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்டோருக்கு பைசர் மற்றும் மொடர்னாவை 2ஆம் செலுத்துகையாக வழங்க தீர்மானம்!

முதலாவது செலுத்துகையாகஅஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு பைசர் மற்றும் மொடர்னாவை 2ஆம் செலுத்துகையாக வழங்க சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆலோசனை குழு அனுமதியளித்துள்ளது.