கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 26 பேருக்கு கொவிட்

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 26 பேருக்கு கொவிட்

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 26 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளுக்கு அமையவே புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.