வீட்டில் இருக்கும் தொற்றாளர்கள் குறித்து விசாரிக்க தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்
கொவிட் தொற்றுக்கு உள்ளாகி, இடைநிலை சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்லும் வரையில் வீடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தொற்றாளர்கள் தொடர்பில் வைத்தியர்கள் தகவல்களை பெற்றுக் கொள்வதை இலகு படுத்துவதற்காக விசேட தொலைப்பேசி இலக்கம ஒன்று செயற்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறான நோயாளர்களுக்காக 1390 என்ற தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Runner: திரை விமர்சனம்
26 September 2026
தமிழ்நாட்டில் இறுதியாக சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
26 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026