வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடையே அதிக தொற்றாளர்கள்
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடையே, பதிவாகும் கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமை தொடர்பில், அதிக அவதானம் செலுத்துவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் நேற்று தொற்றுறுதியான ஆயிரத்து 867 பேரில், 100 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.
இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026