தேசிய போக்குவரத்து மருத்துவ நிருவகத்திடமிருந்து அறிவிப்பு

தேசிய போக்குவரத்து மருத்துவ நிருவகத்திடமிருந்து அறிவிப்பு

தேசிய போக்குவரத்து மருத்துவ நிருவகம் முன்னதாகவே இணையவழி ஊடாக பதிவு செய்தோருக்காக நாளை முதல் தமது சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.

இதனை தேசிய போக்குவரத்து மருத்துவ நிருவகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.