கர்ப்பிணி பெண்கள் 200 பேருக்கு கொவிட் தொற்று!
கொவிட்-19 தொற்றால் பீடிக்கப்பட்ட சுமார் 200 கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குடும்பநல பணியகத்தின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் குழந்தைகளை பிரசவித்த சுமார் 25 தாய்மார்கள் கொவிட்-19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், கர்ப்பிணி பெண்களை அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே அனுப்புவதை தவிர்த்து கொள்ளுமாறும் குடும்பநல பணியகத்தின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா கோரியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
வெடுக்குநாறி மலையில் புத்தர் சிலை வ..
26 September 2026
-
(100)
ஹட்டனில் லொறியுடன், வேன் மோதி விபத்..
26 September 2026
-
(109)
சாதாரண தர மீள் திருத்த பெறுபேறுகள்..
26 September 2026
-
(127)
ராமர் பாலம் அருகே சுற்றுலா படகுச் ச..
26 September 2026
-
(119)
இன்று முதல் குறைகிறது அத்தியாவசிய ப..
26 September 2026
-
(173)
இன்றும் பல இடங்களில் மழை பெய்யும் ச..
26 September 2026
-
(134)
தொடர்புடைய செய்திகள்
வெடுக்குநாறி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால்..
26 September 2026
ஹட்டனில் லொறியுடன், வேன் மோதி விபத்து
26 September 2026
சாதாரண தர மீள் திருத்த பெறுபேறுகள் வௌியாகின
26 September 2026
ராமர் பாலம் அருகே சுற்றுலா படகுச் சேவை
26 September 2026
இன்று முதல் குறைகிறது அத்தியாவசிய பொருட்களின் விலை..
26 September 2026
இன்றும் பல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்
26 September 2026
முதன்மை செய்திகள்
பெரும்பாலான முயற்சிகள் வெற்றி... அன..
26 September 2026
வெடுக்குநாறி மலையில் புத்தர் சிலை வ..
26 September 2026
ஹட்டனில் லொறியுடன், வேன் மோதி விபத்..
26 September 2026
டைனோசர்களின் அழிவுக்குப் பின் தோன்ற..
26 September 2026
நல்லூரில் குவிந்த மக்கள் : உணர்வெழு..
26 September 2026
சாதாரண தர மீள் திருத்த பெறுபேறுகள்..
26 September 2026