17 மில்லியனுக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசிகள் விரைவில் இலங்கைக்கு

17 மில்லியனுக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசிகள் விரைவில் இலங்கைக்கு

ஜூலை முதல் செம்டெம்பர் வரையான காலப்பகுதியில் 17 மில்லியனுக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த தடுப்பூசிகளை குறுகிய காலப்பகுதிக்குள் செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.