நீர்கொழும்பு வர்த்தகர் கொலை: மனைவி உட்பட இருவர் கைது!
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் கொலை செய்யபட்ட சம்பவம் தொடர்பில் அவரது மனைவி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் கடந்த 2020 ஒக்டோபர் 3ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் உறவினர்கள் காவல்துறையில் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து உயிரிழந்த நபரின் மனைவியும், அவரது வீட்டு பணியாளர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026