
புறக்கோட்டையில் 2 வர்த்தக நிலையங்கள் தீக்கிரை! (காணொளி)
கொழும்பு - புறக்கோட்டை போதிராஜ மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு வர்ததக நிலையங்களில் இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது
இன்று (24) காலை ஏற்பட்ட இந்த தீப்பரவலினால் இரண்டு வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன், தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவின் 5 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
யாரெல்லாம் பப்பாளி சாப்பிடக்கூடாது தெரியுமா... ஜாக்கிரதை...
07 December 2023
உப்பு ஏன் அடுப்பு பக்கத்துல வைக்க கூடாது... தெரிஞ்சிக்கோங்க
04 December 2023
வெறும் 5 நிமிடம் போதும்...! ஆரோக்கியமான புதினா கொழுக்கட்டை ரெடி...
03 December 2023