நாட்டில் மேலும் 1,731 பேருக்கு கொவிட்!
நாட்டில் மேலும் 1,731 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 241,420 ஆக அதிகரித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்
27 June 2026