கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,996 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 201,389ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
தமிழ்நாட்டில் இறுதியாக சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
26 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: மீசைய முறுக்கு 2 முதல் நாள் செய்துள்ள வசூல்
26 September 2026
The Heart of Beast: திரை விமர்சனம்
25 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026