கைத்தொழில் அமைச்சு செயலாளராக தயா ரத்நாயக்க நியமனம்!

கைத்தொழில் அமைச்சு செயலாளராக தயா ரத்நாயக்க நியமனம்!

கைத்தொழில் அமைச்சு செயலாளராக ஜெனரல் (ஓய்வுநிலை) தயா ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், நிஹால் கெப்பெட்டிப்பொல இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.