தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 1,390 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 1,390 பேர் கைது

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக 1,390 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.