விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்டிய பகுதியில் நில அதிர்வு
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் தாழ்நில வனப்பகுதியில் சிறியளவான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த அதிர்வானது ரிக்டர் அளவீட்டுக்கருவியில் 1.8 - 2 மெக்னிடியுட் அளவுகளுக்கிடையில் பதிவாகியுள்ளது.
இந்த நில அதிர்வு பசறை, லுனுகல பிரதேசத்திலும் உணரப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
The Heart of Beast: திரை விமர்சனம்
25 September 2026
டோரதி: திரை விமர்சனம்
25 September 2026
மீசைய முறுக்கு 2 திரை விமர்சனம்
25 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026