பொருட்கள் விநியோகத்திற்கான அனுமத்திப் பத்திரத்தின் செல்லுபடி காலம் நீடிப்பு
பயணக்கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ள வேளையில் அத்தியவசிய பொருட்கள் விநியோகம் செய்வதற்காக வழங்கப்பட்ட அனுமத்திப் பத்திரத்தின் செல்லுபடி காலம் இம்மாதம் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: ஓம் திரைப்படம் 2 நாட்களில் செய்துள்ள வசூல்
22 November 2026
“உன் மைவிழி பேசும் மொழி போதுமடி, என் ஆயுள் முழுவதும் காதல் கொள்ள!”
15 November 2026