மஸ்கெலியாவில் குளவி கொட்டுக்கு இலக்காகி 6 பேர் பாதிப்பு!
மஸ்கெலியா - சாமிமலை - மல்லியப்பு தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், பாதிக்கப்பட்டவர்களில் 5 பெண்களும், ஒரு ஆணும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
The Heart of Beast: திரை விமர்சனம்
25 September 2026
டோரதி: திரை விமர்சனம்
25 September 2026
மீசைய முறுக்கு 2 திரை விமர்சனம்
25 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026