மத்திய, ஊவா, தென் மாகாணங்களில் வாகன வருமான வரிப் பத்திர விநியோகம் தொடர்ந்தும் இடைநிறுத்தம்!
தென் மற்றும் மத்திய மாகாணங்களில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையிலும், ஊவா மாகாணத்தில் ஜூலை 16 ஆம் திகதி வரையிலும் வாகன வருமான வரி பத்திரம் வழங்கும் நடவடிக்கை மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, மேற்படி காலப்பகுதிகளில் காலாவதியாகும் வாகன வருமான வரிப்பத்திரங்களை மீளப் புதுப்பிக்கும்போது, எவ்வித கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
பாடகி தீ-யின் புதிய இசை ஆல்பம்
26 April 2026
மே மாதத்தில் ‘சேயோன்’ படப்பிடிப்பு தொடக்கம்
26 April 2026
சூரியின் ‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவு
26 April 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026