காலி சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

காலி சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

மேல் மாகாணத்திலிருந்து காலி மாவட்டத்துக்கு சென்று கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் பெயர்கள் மற்றும் கையிருப்பிலுள்ள தடுப்பூசியின் விபரங்களை காவல்துறையினருக்கு வழங்குமாறு தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேல் மாகாணத்திலிருந்து சிலர் காலி, உனவட்டுன பிரதேசத்துக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொண்ட சம்பவம்  தொடர்பில் ஹிரு செய்திகள் ஊடாக அண்மையில் வெளிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.