உயர் - மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் நீதியரசர்கள் மூவர் சத்தியப்பிரமாணம்!

உயர் - மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் நீதியரசர்கள் மூவர் சத்தியப்பிரமாணம்!

நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர உயர்நீதிமன்ற நீதியரசராகவும், நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவராகவும், நீதிபதி சஷி மகேந்திரன் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.