நீர்கொழும்பு கடல்நீரேரி பகுதியில் மீன் பிடிக்க அனுமதி

நீர்கொழும்பு கடல்நீரேரி பகுதியில் மீன் பிடிக்க அனுமதி

நீர்கொழும்பு கடல்நீரேரி பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.