எக்ஸ்- ப்ரஸ் பேர்ல் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அமெரிக்கா நிதியுதவி

எக்ஸ்- ப்ரஸ் பேர்ல் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அமெரிக்கா நிதியுதவி

எம்.வி. எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றியதால் பாதிப்படைந்த, இலங்கை மக்களுக்கு உடனடியாக நிவாரணம்  வழங்குவதற்காக, அமெரிக்கா ஒரு இலட்சம் டொலர் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.