எதிர்வரும் 12, 13ஆம் திகதிகளில் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படும்
நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் எதிர்வரும் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் மொத்த விற்பனைக்காக திறக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.