“உன் உதடு சிகப்பாகவும் எடுப்பாகவும் உள்ளது, சுவைப்பார்க்க தோன்றுகிறது தொட்டுப் பார்க்கவா” என பாடகி சின்மயியை சீண்டிய வைரமுத்து? மறுபடி பரபரப்பை ஏற்படுத்திய சின்மயி.!!

“உன் உதடு சிகப்பாகவும் எடுப்பாகவும் உள்ளது, சுவைப்பார்க்க தோன்றுகிறது தொட்டுப் பார்க்கவா” என பாடகி சின்மயியை சீண்டிய வைரமுத்து? மறுபடி பரபரப்பை ஏற்படுத்திய சின்மயி.!!

உன் உதடு சிகப்பாகவும் எடுப்பாகவும் உள்ளது, சுவைப்பார்க்க தோன்றுகிறது தொட்டுப் பார்க்கவா என் கவிஞர் வைரமுத்து தன்னிடம் நேரடியாக கேட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பாடகி சின்மயி. கடந்த வருடத்தில் இருந்து சின்மயி வைரமுத்து மோதல் இடபெற்று வரும் நிலையில் இதற்கு முடிவே இல்லமல் ஓடிக்கொண்டிருக்கின்றது.

வைரமுத்து மீது சின்மயி பொலீஸ் புகார் கொடுக்கப் போவதும் இல்லை, தன்னை அவமானப் படுத்துவதாக சின்மயி மீது வைரமுத்து மான நஷ்ட வழக்கு தொடரப் போவதும் இல்லை என்ற நிலை வந்துவிட்டது. இந்த சர்ச்சையால் அண்மையில் வைரமுத்து அவர்களுக்கு கிடைக்க இருந்த விருதும் கை நழுவி போனது.

 

இந்த நிலையில் பலரும் சின்மயி வைரமுத்து அவர்களை பழி வாங்கவே இது போல் செயற்படுகிறார் என கூறி வரும் நிலையில் வைரமுத்து இசை நிகழ்வு ஒன்று நிறைவடைந்த பின்னர் கவிதைகளால் வர்ணிப்பது “உன் உதடு சிகப்பாகவும் எடுப்பாகவும் உள்ளது, சுவைப்பார்க்க தோன்றுகிறது தொட்டுப் பார்க்கவா” என கேட்டதாகவும்

இதனை தொடர்ந்து தான் வைரமுத்துவை முறைத்த போது காமெடி கலந்த கவிதை என கூறி சிரித்ததாகவும் இதனை அன்று சின்மயி உணரவில்லை எனவும் கூறியுள்ளார். தற்போது இந்த விடயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.!!