எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

தீப்பரவல் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரையில், தற்போது கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கடற்படை தளபதிக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.