இவ்வாரத்தில் ஒருநாள் மாத்திரம் நாடாளுமன்ற அமர்வு!

இவ்வாரத்தில் ஒருநாள் மாத்திரம் நாடாளுமன்ற அமர்வு!

இந்த வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வை நாளைய (08) தினம் மாத்திரம் நடத்துவதென இன்று (07) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இதனை எமது செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.