மேலும் 1,055 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

மேலும் 1,055 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

நாட்டில் மேலும் 1,055 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் இன்று (06) இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,976 ஆக பதிவாகியுள்ளதென சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இதுவரை நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 205,333 ஆக பதிவாகியுள்ளது.