சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு : மூவரை காணவில்லை
சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை 3 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 67,564 குடும்பங்களைச் சேர்ந்த 270,912 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
The Heart of Beast: திரை விமர்சனம்
25 September 2026
டோரதி: திரை விமர்சனம்
25 September 2026
மீசைய முறுக்கு 2 திரை விமர்சனம்
25 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026