நாட்டில் மேலும் 1,172 கொவிட் தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்

நாட்டில் மேலும் 1,172 கொவிட் தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்

நாட்டில் மேலும் 1,172 கொவிட் தொற்றாளர்கள் குணமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நாட்டில் மொத்தமாக 167,304 கொவிட் தொற்றாளர்கள் குணமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளனர்.