எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் குறித்து 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு!
மூழ்கி கொண்டிருக்கும் எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் இதுவரை 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலின் தலைவர், பொறியியலாளர்கள், இலங்கை துறைமுக அதிகார சபையின் அதிகாரிகள் அடங்கலாக 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024