சீரற்ற வானிலை காரணமாக மரணித்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இதுவரையில் சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களைச் சேர்ந்த 245,212 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
The Heart of Beast: திரை விமர்சனம்
25 September 2026
டோரதி: திரை விமர்சனம்
25 September 2026
மீசைய முறுக்கு 2 திரை விமர்சனம்
25 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026