இலங்கையை வந்தடைந்த 10 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள்
சீனாவில் உற்பத்தி செய்யப்படும் 10 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
இன்று (06) காலை 5.10 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 869 விமானத்தின் மூலம் குறித்த தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: ஓம் திரைப்படம் 2 நாட்களில் செய்துள்ள வசூல்
22 November 2026
“உன் மைவிழி பேசும் மொழி போதுமடி, என் ஆயுள் முழுவதும் காதல் கொள்ள!”
15 November 2026