24 வயதுடைய யுவதி ஒருவர் தற்கொலை

24 வயதுடைய யுவதி ஒருவர் தற்கொலை

24 வயதுடைய யுவதி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் ஒன்று கல்கிஸ்ஸை பிரதேசத்தில் பதிவாகி உள்ளது.

நேற்றிரவு (04) 7 மணி அளவில் குறித்த யுவதி மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்றி தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சொய்சாபுர பிரதேசத்தை சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.