மழை நீருடன் கலந்த எண்ணெய்!

மழை நீருடன் கலந்த எண்ணெய்!

நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக சப்புகஸ்கந்தவில்  எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய உலையில் இருந்து எண்ணெய் கசிந்து மழை நீருடன் கலந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது களனி கங்கையுடன் இணைவதற்கான வாய்ப்பு இருப்பதால் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.