சந்திமால் ஜயசிங்கவின் பிறந்தநாள் விருந்துபசாரம்: நட்சத்திர விருந்தக சமையல் நிபுணருக்கு கொவிட்
பிரபல அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்கவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்தநாள் விருந்துபசாரம் இடம்பெற்ற கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர விருந்தகத்தின் சமையற்கலை நிபுணர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தனிமைப்படுத்தல் விதிகளை மீறி ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி பிறந்தநாள் விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட குற்றத்திற்காக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026