இரத்தினபுரி மண்சரிவில் காணாமல்போன மூவரை மீட்கும் பணிகள் தீவிரம்
இரத்தினப்புரி எல்லே தேவாலய விகாரைக்கு அருகில் இடம்பெற்ற மண்சரிவையடுத்து மூவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து காணாமல் போன மூவரையும் மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026