சிறிய அளவிலான வெள்ளம் ஏற்படுமென அறிவிக்கப்பட்ட பகுதிகள்

சிறிய அளவிலான வெள்ளம் ஏற்படுமென அறிவிக்கப்பட்ட பகுதிகள்

களுகங்கையின் ஊடாக இங்கிரிய,ஹொரண,புளத்சிங்ஹள,மிலனிய,பாலிந்தநுவர ஆகிய பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

எனவே இந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.