ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை உற்பத்தி செய்ய சீரம் நிறுவனம் கோரிக்கை
ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கு பூனேயை தளமாகக் கொண்டு இயங்கும் சீரம் நிறுவனம், இந்திய ஒளடத கட்டுப்பாட்டு ஆணையாளர் நாயகத்திடம் அனுமதி கோரியுள்ளது.
அத்துடன் சோதனை பகுப்பாய்வு மற்றும் பரிசோதனைக்கான அனுமதியையும் சீரம் நிறுவனம் கோரியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவில் தற்போது, வைத்தியர் ரெட்டி ஆய்வகத்தில் தயாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026