மட்டக்களப்பில் சிறைக்கூடத்தினுள் உயிரிழந்த இளைஞர்!
மட்டக்களப்பு காவல்துறையினரால் நேற்று (02) இரவு கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் காவல்நிலையத்தின் சிறைக்கூடத்தினுள் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு கால்துறையினர் தெரிவித்தனர்.
22 வயதான குறித்த நபர் மட்டக்களப்பு களுவன்கேணி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் அதிகளவில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என மட்டக்களப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மட்டக்களப்பு வைத்தியசாலையில் இன்று (03) நடைபெற்றது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 13 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
23 September 2026
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026