அத்தியாவசிய சேவைகள் தொடர்பான மேலுமொரு அதிவிசேட வர்த்தமானி

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான மேலுமொரு அதிவிசேட வர்த்தமானி

சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், மாகாண சபைகளின் கீழ்வரும் அனைத்து பொது சேவைகள் மற்றும் சகல சுகாதார நலச் சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

No description available.No description available.