கொவிட் தொற்றிலிருந்து மேலும் 1,504 பேர் குணமடைந்தனர்!
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 1,504 பேர் இன்று சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 160, 714ஆக அதிகரித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026