கொழும்பின் பல பிரதேசங்களில் கடும் வாகன நெரிசல்!

கொழும்பின் பல பிரதேசங்களில் கடும் வாகன நெரிசல்!

கொழும்பின் பல பிரதேசங்களில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கைகள் இன்று (02) காலை முதல் மேற்கொள்ளப்படுகின்றன.

ஒரு வாகனம் மீண்டும் மீண்டும் சோதனைக்கு உள்ளாவதை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதன் காரணமாக பல இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.