சிவஸ்ரீ ஜம்புகேஸ்வர மகேஸ்வர சிவாச்சாரியாரின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்!
நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் குருமணி சிவஸ்ரீ ஜம்புகேஸ்வர மகேஸ்வர சிவாச்சாரியாரின் மறைவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார்.
குருமணி சிவஸ்ரீ ஜம்புகேஸ்வர மகேஸ்வர சிவாச்சாரியார் பன்மொழி புலமையாளராக விளங்கியதாக பிரதமர் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச இந்துக்குருமார் ஒன்றியத்தின் குருபீடாதிபதியாக இருந்த அவர் அண்மையில் காலமானமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026